பாடல் 661 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 98 / 157

வசிட்டன் மொழிகேட்ட காமதேனு சினந்து மயிர் சிலிர்த்தல்

கம்பராமாயணம் 661 · மிதிலைக் காட்சிப் படலம்

'கொடுத்தில் என் யானே மற்று அக்குடைகெழு வேந்தன், தானேபிடித்து அகல்வுற்றது' என்னப்பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு'இடித்து எழும் முரச வேந்தன்சேனையை யானே இன்றுமுடிக்குவென் காண்டி' என்னா,மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்று ஏ.
பகிர்