பாடல் 761 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 12 / 66
கம்பராமாயணம் 761 · கார்முகப் படலம்
'இமையம் வில் வாங்கிய ஈசன், பங்கு உறைஉமையினை இகழ்ந்தனன் என்ன, ஓங்கியகமை அறு சினத்தன், இக் கார்முகம் கொளாச்,சமையுறு தக்கனார் வேள்வி சார ஏ.