பாடல் 781 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 32 / 66
இராமன் வில்நோக்கி நடத்தல்
கம்பராமாயணம் 781 · கார்முகப் படலம்
தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர்ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப,மாக மடங்கலும் மால் விடையும் பொன்நாகமும் நாகமும் நாண, நடந்தான்.