பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 28 / 66
மாதர்கள் கூற்று
'காணும் நெடும் சிலை கால் வலிது!' என்பார்;'நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ்பாணி இவன் படர் செம் கை படாதேல்,வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்!' என்பார்.