பாடல் 4957 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · ஊர் தேடு படலம் · பாடல் 12 / 234
கம்பராமாயணம் 4957 · ஊர் தேடு படலம்
வாழும் மன் உயிர் யாவையும் ஒருவழி வாழும்ஊழி நாயகன் திருவயிறு ஒத்துளது இவ் ஊர்!ஆழி அண்டத்தின், அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவிஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம்!