பாடல் 10005 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 159 / 251
இராமன்கணையால் தோமரம் துகளாதல்
கம்பராமாயணம் 10005 · இராவணன் வதைப் படலம்
‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு ‘எனமூண்ட வெந் தழல் சிந்தி முடுகலும்ஆண்ட வில்லி ஓர் ஐம்முக வெங்கணைதூண்டினான்; துகள் ஆனது தோமரம்.