பாடல் 10024 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 178 / 251
சாரதி பணிந்து தேரைத் திருப்பிய காரணத்தை இராவணனுக்குத் தெரிவித்தல்
கம்பராமாயணம் 10024 · இராவணன் வதைப் படலம்
வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்தாள் கடைக்கணியாத் தலை தாழ்வுறா,‘மூள் கடைக்கடுந் தீயின் முனிவு ஓழி,கோள் கடைக்கணித்து ‘ என்று அவன் கூறுவான்.