யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 107 / 358
'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,ஆற்றல்சால் முதற்பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய்.