பாடல் 10418 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மீட்சிப் படலம் · பாடல் 321 / 358

கம்பராமாயணம் 10418 · மீட்சிப் படலம்

பொன்மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,நன்மதிக் கிழவர் தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,‘சொல்மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று ‘என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார்.
பகிர்