பாடல் 1393 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · பரசுராமப் படலம் · பாடல் 45 / 50
இராமன் வில்லை வருணனிடம் தந்து அயோத்தியை அடைதல்
கம்பராமாயணம் 1393 · பரசுராமப் படலம்
பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்,வாம வேல் வருணனை,' மான வெம் சிலைசேமி' என்று உதவித், தன் சேனை ஆர்த்து எழநாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான்.