பாடல் 2300 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 110 / 141
கம்பராமாயணம் 2300 · பள்ளி படைப் படலம்
'கன்னியை அழிசெயக் கருதினோன் , குருபன்னியை நோக்கினோன் , பருகினோன் நறை ,பொன் இகழ் களவினில் பொருந்தினோன் , எனஇன்னவர் உறு கதி என்னது ஆகவே . '