அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 114 / 141
'ஏற்றவற்கு ஒருபொருள் உள்ளது , இன்று என்றுமாற்றலன் , உதவலன் , வரம்பு இல் பல் பகல்ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் . '