பாடல் 5289 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 110 / 159

கம்பராமாயணம் 5289 · காட்சிப் படலம்

பெண்மையும் அழகும் பிறழா மனத்திண்மையும் முதல் யாவையும் செய்யவாய்க்கண்மையும் பொருந்திக் கருணைப்படாவண்மை என்கொல்? சனகன் மடந்தையே!
பகிர்