பாடல் 5415 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · உருக் காட்டு படலம் · பாடல் 77 / 118

கம்பராமாயணம் 5415 · உருக் காட்டு படலம்

கண்டபின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்தபுண்டரிகக் கணானும் உற்றது புகலக் கேட்டான் :வண்டு உறை சாலை வந்தான், நின் திருவடிவு காணான்,உண்டு உயிர், இருந்தான் : இன்னல் உழத்தற்கே ஏது அன்றோ?
பகிர்