பாடல் 5786 · கம்பராமாயணம் · கம்பர்
சுந்தர காண்டம் · அக்ககுமாரன் வதைப் படலம் · பாடல் 7 / 50
கம்பராமாயணம் 5786 · அக்ககுமாரன் வதைப் படலம்
ஏறினன் என்ப, மன்னோ, இந்திரன் இகலில் இட்ட,நூறொடு நூறு பூண்ட, நொறில் வயப் புரவி நோன் தேர்;கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ;ஊறின உரவுத் தானை ஊழி பேர் கடலை ஒப்ப.