பாடல் 6389 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 74 / 176

கம்பராமாயணம் 6389 · இரணியன் வதைப் படலம்

"'காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன்ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.
பகிர்