பாடல் 6456 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இரணியன் வதைப் படலம் · பாடல் 141 / 176

கம்பராமாயணம் 6456 · இரணியன் வதைப் படலம்

'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்ககொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வனநிலைகளில் பரக்க, வேலை நீர்களை நிரம்பத் தூர்க்கும்;
பகிர்