பாடல் 7496 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 98 / 363

கம்பராமாயணம் 7496 · கும்பகருணன் வதைப் படலம்

‘இற்றை நாள் வரை, முதல்,யான் முன் செய்தனகுற்றமும் உள எனின்பொறுத்தி; கொற்றவ!அற்றதால் முகத்தினில்விழித்தல்; ஆரிய!பெற்றனென் விடை ‘என,பெயர்ந்து போயினான்.
பகிர்