பாடல் 7893 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 37 / 276

இலக்குவனை என்முன் அழைத்துவரின் உனக்குப் பரிசுகள் பல தருவேன் ‘என, அதிகாயன் மயிடனுக்குக் கூறுதல்

கம்பராமாயணம் 7893 · அதிகாயன் வதைப் படலம்

‘சிந்தாகுலம் எந்தை திருத்திடுவான்“வந்தான் ” என என் எதிரே மதியோய்!தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்உந்த அரிய உள்ள உயர்ந்த எலாம்?
பகிர்