பாடல் 8304 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 172 / 300

இலக்குவன் அவ்விருவரையும் கொல்லுதல்

கம்பராமாயணம் 8304 · நாகபாசப் படலம்

மாருதி மேலும் ஐயன் மார்பினும் தோளின் மேலும்தேரினர் இருவர் சென்றார், செந்தழல் பகழி சிந்த,ஆரியன் வாகை வில்லும் அச்சு உடைத் தேரும் அத்தேர்ஊர்குவார் உயிரும் கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான்.
பகிர்