பாடல் 8662 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 90 / 231

தெய்வப் படைக்கலங்களுக்குப் பூசனைபுரிய எண்ணிய இராமன் இலக்குவனை நோக்கிச் சேனைகளைக் காக்கும்படி பணித்து, தான் போர்க்களத்தைவிட்டு வேறிடஞ் செல்லுதல்

கம்பராமாயணம் 8662 · பிரமாத்திரப் படலம்

'தெய்வ வான்பெரும் படைகட்கு வரன்முறை திருந்துமெய்கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;ஐய! நானிவை ஆற்றினன் வருவது ஓர் அளவும்கைகொள் சேனையைக் கா' எனப் போர்க்களம் கடந்தான்.
பகிர்