பாடல் 9095 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 26 / 183

கம்பராமாயணம் 9095 · நிகும்பலை யாகப் படலம்

வாலும் தலையும் உடலும் வயிறும்சாலும் கரமும் தரை கண்டனவால்கோலும் மழுவும் எழுவும் கொழுவும்வேலும் கணையும் வளையும் விசிற.
பகிர்