பாடல் 9107 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 38 / 183

கம்பராமாயணம் 9107 · நிகும்பலை யாகப் படலம்

கரி உண்ட களத்திடை உற்றன கார்நரி உண்டி உகப்பன நட்டனவால்;இரி உண்டவர் இன் இயம் இட்டிடலால்மரி உண்ட உடல் பொறை மானினவால்.
பகிர்