பாடல் 9572 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 136 / 236
குருதியும் நிணமும் படிந்த நிலத்தின் தோற்றம்
கம்பராமாயணம் 9572 · மூலபல வதைப் படலம்
நெய்கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்வைய மங்கை பொலிந்தனள்; மங்கலச்செய்ய கோலம் புனைந்த அன்ன செய்கையாள்.