யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 224 / 236
கண்டத்தும், கீழும், மேலும், கபாலத்தும், கடக்கல் உற்றசண்டப் போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்து கோல் புணருந் தன்மைபிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் தந்தஅண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனையது அம்மா!