பாடல் 1118 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · சீகாழி · பாடல் 9 / 11

சீகாழி · 1.102.9

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
பகிர்