பாடல் 1265 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திரு நீலகண்டம் · பாடல் 4 / 11
திரு நீலகண்டம் · 1.116.4
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரேகண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.