பாடல் 149 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருக்கொடுங்குன்றம் · பாடல் 7 / 11
திருக்கொடுங்குன்றம் · 1.14.7
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்டகுரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றைநிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.