பாடல் 161 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருநெய்த்தானம் · பாடல் 8 / 11

திருநெய்த்தானம் · 1.15.8

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றிநிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.
பகிர்