பாடல் 195 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருநின்றியூர் · பாடல் 9 / 11

திருநின்றியூர் · 1.18.9

நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்அல்லரென ஆவரென நின்றும்மறி வரியநெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.
பகிர்