பாடல் 32 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவலிதாயம் · பாடல் 10 / 11
திருவலிதாயம் · 1.3.10
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடிஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.