பாடல் 383 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 10 / 11
திருவீழிமிழலை · 1.35.10
துளங்குந் நெறியா ரவர்தொன்மைவளங்கொள் ளன்மின்புல் லமண்தேரைவிளங்கும் பொழில்வீ ழிம்மிழலைஉளங்கொள் பவர்தம் வினையோய்வே.