பாடல் 463 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருக்கற்குடி · பாடல் 2 / 11

திருக்கற்குடி · 1.43.2

அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.
பகிர்