பாடல் 571 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருநெடுங்களம் · பாடல் 10 / 11
திருநெடுங்களம் · 1.52.10
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியேநெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.