பாடல் 624 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருவேற்காடு · பாடல் 8 / 11

திருவேற்காடு · 1.57.8

மூரல் வெண்மதி சூடு முடியுடை வீரன் மேவிய வேற்காடு வார மாய்வழி பாடு நினைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே.
பகிர்