பாடல் 635 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருக்கரவீரம் · பாடல் 8 / 11
திருக்கரவீரம் · 1.58.8
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன் கனல வனுறை கின்ற கரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே.