பாடல் 883 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · சீர்காழி · பாடல் 2 / 7
சீர்காழி · 1.81.2
துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னிஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.