பாடல் 97 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருவேணுபுரம் · பாடல் 9 / 10
திருவேணுபுரம் · 1.9.9
வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.