பாடல் 1038 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

முதல் திருமுறை · திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் · பாடல் 6 / 11

திருவிடைமருதூர் – திருவிருக்குக்குறள் · 1.95.6

கழலுஞ் சிலம்பார்க்கும்,எழிலார் மருதரைத்தொழலே பேணுவார்க்,குழலும் வினைபோமே.
பகிர்