பாடல் 1804 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலி - திருவிராகம் · பாடல் 3 / 11

திருப்புகலி – திருவிராகம் · 2.29.3

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடிநாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்தேவண விழாவளர் திருப்புகலி யாமே.
பகிர்