பாடல் 1805 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருப்புகலி - திருவிராகம் · பாடல் 4 / 11

திருப்புகலி – திருவிராகம் · 2.29.4

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
பகிர்