பாடல் 1523 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருத்தெளிச்சேரி · பாடல் 9 / 11

திருத்தெளிச்சேரி · 2.3.9

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்மால டித்தல மாமல ரான்முடி தேடியேஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.
பகிர்