பாடல் 1987 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருநாலூர்த்திருமயானம் · பாடல் 2 / 11
திருநாலூர்த்திருமயானம் · 2.46.2
சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாகஆடும் பறைசங் கொலியோ டழகாகநாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.