பாடல் 2148 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருப்பாசூர் · பாடல் 9 / 11
திருப்பாசூர் · 2.60.9
நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.