பாடல் 2214 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் · பாடல் 9 / 11
திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம் · 2.66.9
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறுமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறுஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறுஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.