பாடல் 2218 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருப்பெரும்புலியூர் · பாடல் 2 / 11
திருப்பெரும்புலியூர் · 2.67.2
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள்மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்தபின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.