பாடல் 2486 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருமறைக்காடு · பாடல் 3 / 11

திருமறைக்காடு · 2.91.3

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.
பகிர்