பாடல் 2487 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருமறைக்காடு · பாடல் 4 / 11

திருமறைக்காடு · 2.91.4

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.
பகிர்