பாடல் 4013 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும் · பாடல் 3 / 11
திருக்கயிலாயமும் – திருஆனைக்காவும் · 3.109.3
மாலயன் தேடிய மயேந்திரருங்காலனை உயிர்கொண்ட கயிலையாரும்வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்ஆலைஆ ரூராதி யானைக்காவே.