பாடல் 4014 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருக்கயிலாயமும் - திருஆனைக்காவும் · பாடல் 4 / 11
திருக்கயிலாயமும் – திருஆனைக்காவும் · 3.109.4
கருடனை யேறரி அயனார்காணார்வெருள்விடை யேறிய மயேந்திரருங்கருடரு கண்டத்தெம் கயிலையாரும்அருளன்ஆ ரூராதி யானைக்காவே.